Since 2009
KU Charity -Jaffna Logo

Contact Us | KU Education | Activity Gallery
KU Charity - Working for a better change in Minds
 
 
 

கே.யு சரிட்டி - திட்டமிடப்பட்ட தொழிற்கல்வி மூலமான வாழ்வு மேம்பாடு
"கல்வியில் ஆர்வமுள்ள (ஆதரவற்ற அல்லது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட) இளையோர்க்கு நவீன தொழிற்கல்வியினுாடான வாழ்வாதாரத்தை வழங்கல்
"
உங்கள் பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலம் உட்பட்ட தொழில்திறன் கல்வி நெறிகளை இலவசமாக வழங்க வேண்டுமெனின் எம்மைத்தொடர்பு கொள்ளவும். 0777302882

 
 

About KU Charity

KU Charity is an integrated division of Knowledge Universe funded and managed by them. Knowledge Universe is a registered business entity in Jaffna ,Sri Lanka working in many sectors including Education and Business Management . Visit http://edu.kugroup.info to know more about their educational programs and visit http://biz.kugroup.info for information on their business and IT solutions . As a part of KU's CSR policies we are striving hard to create a generation with strong communication and technological skills needed to face the challenges of the current world. At KU Charity we put more effort in creating a powerful generation with empathy and social grace [More About KU Charity]

     
  KU Charity  
     

எம்மைப்பற்றி - கே.யு சரிட்டி - சமூக சேவை அமையம்.

கே.யு நிறுவனத்தின் உட்பிரிவான கே.யு சரிட்டி என்பது , எமது நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுக்கான முன்னெடுப்பாகும். கே.யு நிறுவனத்தின் வருமானத்தில் ஒரு பகுதியை எமது சமூக நல மேம்பாட்டுக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செலவிட்டு வருகிறோம். தொடர்ந்த பல்வேறு அனர்த்தங்களால் மனம் புண்பட்டுப் புரையோடிப்போன எமது சமூகத்திற்கு உடனடியான தேவைகள் பல அவற்றுள் முன்னிற்பது முறையான ,இன்றைய காலகட்டத்திற்கு தேவையான தொழில் கல்வியாகும். அரச உத்தியோகத்திற்காக மட்டுமே பயனற்ற பாடமாக்கலை பல தலைமுறையாகச்செய்து வந்த எமது மக்களை இன்றைய உலகிற்கேற்ற கல்வித்திட்டங்களை ஏற்க வைப்பதே எம்முன்னால் உள்ள பெரும் சவால். 30 வருடங்களாக வெளி உலகத்தொடர்பு குறைந்து வாழ்ந்த சூழல் மனங்களில் பல புதிய மாற்றங்களை விதைக்கத்தவறி விட்டது. இளைஞர்களை கௌரவமான இன்றைய காலத்திற்கு ஏற்ற மனிதர்களாக மாற்றும் மேம்படுத்தும் செயற்றிட்டமே கே.யு சரிட்டி மூலமாக முன்னெடுக்கப்படுகிறது. [More About KU Charity]

இந்தப் புனித சேவையில் எம்முடன் இணைந்து இவற்றை ஒழுங்குபடுத்துவதில் தொண்டராகப்பணியாற்ற நல்லுள்ளங்களைத்தேடுகின்றோம். மாதத்தில் சில மணிநேரங்களை வழங்கி சமூக அபிவிருந்தியில் பங்கெடுக்க விரும்பின் எம்மைத்தொடர்பு கொள்ளவும்.

Click here to see our most recent activities

 
 
 
 
 
 

புதிய கண்டுபிடிப்பாளர் ஊக்குவிப்பு

Young inventors - North-jaffna,Sri Lanka

 • புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் திட்டம். - நீங்கள் மக்கள் வாழ்வை மேம்படுத்தக்கூடிய புதிய கண்டுபிடிப்பொன்றை மேற்கொள்பவராயின் அல்லது திட்டங்களை உடையவராயின் அதற்குரிய பண உதவி ,அறிவாலோசனை,சட்ட உதவி உட்பட்டவற்றை கே.யு செய்து தரும் . எம்மைத்தொடர்பு கொள்ளுங்கள்.உங்கள் வயது ,கல்வித்தகமை எதுவுமே தடை இல்லை. சொநதமாக புதிய ஒன்றை சிந்தித்தமையே தங்கள் வெற்றிக்கான தகுதியாகும். Call : 0777302882

இளம் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு(LKR 250,000/=)

KU's Young entreprenuer

 • புதுத் தொழில் சிந்தனைக்கான (இளம் தொழில் முனைவோர் )விருதும் உதவித்தொகையும்.- பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டம் வரையிலான மாணவர்களுக்கான போட்டி - விபரங்களை பின்வரும் இணைப்பின் ஊடாகப் பார்வையிடவும்.Click here

Some of our projects :

 • Searching for Entrepreneur Minds -Win LKR 250,000/= from KU[ A contest for youth]
 • Free English/Computer/Photography/Video Production Courses for youth of poor economic background.
 • Personality Development Training for youth.-Conact us to get one session for your area youth.
 • Certificate in Business Management - a three months program to give exposure to the real business environment ,considering self employment opportunities and developing entrepreneurial skills - Students are welcome to apply for a free scholarship .
 • Certificate in Business Communication - Click Here for Course Outline
 • OE- Free English ,Computer and IP Skills training session .Batch 1 was inaugurated with 24 students ,(targeting 60 in next six months)on 07/02/2013 (School students from 15 year to 19 years)
Personality deve workshop in Tamil in Jaffna Personality Dev Workshop at KU Education Jaffna
   
 

Operation Enterprise : A program named OE has developed and being delivered to the teenagers. OE concentrates on developing skills ,that have been not developed by our school curriculums . Giving a better understanding about the world of business is an easy way of giving better IP skills to the students ,that has been identified as lacking among job seekers in Sri Lanka (Specially in Northern part of). We have inspired by American Management Association ,that has been functioning for decades and developing the minds of youth in the Globe .OE's curriculum has the following mix :

 • Students get the chance to meet people from various profession (Medical Doctors,Engineers,Entrepreneurs)during their classes.[ This give them a chance to understand the issues and benefits of various careers ,then they can decide their further studies properly ]
 • English for day to day communication is given . Videos and other digital media along with lot of activities in the class room are used to raise up the level of English.[ We don't use the teaching methods currently used in government schools ,as we believe ours s better and we have proven records for years.]
 • Basic computer skills are taught with hands on practical . Students are provided with Wireless Keyboard and Mouse to try the software while lectures in progress. KU uses Interactive lesson plan(As KU hates the book based learning always ).High speed PCS are provided with unlimited practical hours.Students plan their practical time and visit the lab as they wish .
 • Wi-Fi internet is provided . Students are encouraged to browse and learn things like online collaboration,Goggle Docs,Searching Goggle with better techniques,Using email ,Using Social network with safe . Online Banking ,Mobile Banking ,Job Portals are introduced as KU Education works to create better E-Citizens who are capable of using internet for they day to day tasks.
 • Free file covers ,stationary are provided .
 • At the end of the three months session ,an exam is conducted and the best people have been awarded a place for KU's professional courses including International English Programs.
 
Operation Enterprise By KU Education
Batch 01 -OE -February 2013 Batch 02 -OE-February 2013
OE for Whom ? and Why ?
Free Education -Computer English Course in KU Education Jaffna KU Charity free computer and english education in Jaffna -NGO Social service in jaffna
OE is offered for school students under 19 despite their economic status ,as we believe the purpose of education is creating good citizen and we strongly hope our course has the perfect mixture for it. Visit our office if you have any queries.

KU Education.
Contact us
Email : director@kugroup.info
     
 
 
ESOL-English Class for Maha Deva Orphanage.
IPC Skills -Free Workshop for Schools Students
Creativity -Free Workshop for Schools Students
Strategy Planning - for school students
IPC Workshop at Vaitheeswara College,Koddady.
ESOL-Level 1 for Koddady Namasivayam School.

Click here to see more >Page2

 
 

KU Charity is a CSR initiative of Knowledge Universe - Sri Lanka.

 

KU Education Jaffna logo